மேலும் அறிய
Shruti Ramachandran | ”மதுரம்” - மனதில் நின்ற சித்ரா... ஷ்ருதி ராமச்சந்திரன் க்ளிக்ஸ்..

ஷ்ருதி ராமச்சந்திரன்
1/7

ஷ்ருதி ராமச்சந்திரன் மலையாள நடிகர்,
2/7

2020-இல் வெளியான ஆந்தாலஜி ’இளமை இதோ இதோ’ கதையை, தனது கணவருடன் இணைந்து எழுதினார்
3/7

2016-இல் வெளிவந்த பிரேதம் படம் மூலம் நன்கு அறியப்பட்டார் ஷ்ருதி
4/7

சமீபத்தில் ஜோஜுவுடன் இணைந்து நடித்த மதுரம் படத்தின் மூலம் இன்னும் அதிகம் அறியப்படுகிறார் ஷ்ருதி
5/7

ஷ்ருதி, அடிப்படையில் ஒரு கட்டட வடிவமைப்பு பொறியாளர்
6/7

கொச்சியில் கட்டட வடிவமைப்பு பாடத்துக்கான பேராசிரியராகவும் பணிபுரிந்தார்
7/7

2016-இல் தனது காதலர் ஃப்ரான்சிஸ் தாமஸை மணந்தார்.
Published at : 16 Jan 2022 01:38 PM (IST)
Tags :
Shruti Ramachandranமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion