மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jawan Pre Release Event : சென்னை வருகிறார் ஷாருக்கான்.. பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ஜவான் ப்ரோமோஷன் நிகழ்ச்சி!
Jawan Pre Release Event : ஜவானின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஷாருக்கானும் பங்கேற்வுள்ளதால், பலரும் அவரை காணும் ஆர்வத்தில் உள்ளனர்.
![Jawan Pre Release Event : ஜவானின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஷாருக்கானும் பங்கேற்வுள்ளதால், பலரும் அவரை காணும் ஆர்வத்தில் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/700ac97a9f868abd2974d0e1224c50dc1693371092996572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜவான் ப்ரோமோஷன் நிகழ்ச்சி
1/6
![அட்லீயின் முதல் பாலிவுட் படமான ஜவானில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/e539a18b8b4f843376c36128d7955e5d488d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அட்லீயின் முதல் பாலிவுட் படமான ஜவானில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
2/6
![இதுவரை ஜவான் படத்தின் ப்ரிவ்யூ, 3 பாடல்கள் ஆகியவை வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/85f6ffb46da2bba10ec67e22fd482e838ac9e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதுவரை ஜவான் படத்தின் ப்ரிவ்யூ, 3 பாடல்கள் ஆகியவை வெளியாகியுள்ளது.
3/6
![இன்று மதியம் 3 மணிக்கு சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியல் கல்லூரியில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/2b24fa97929139228dc6188df6920958a62d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று மதியம் 3 மணிக்கு சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியல் கல்லூரியில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
4/6
![இந்நிகழ்ச்சியில் ஷாருக்கானும் பங்கேற்வுள்ளதால், பலரும் அவரை காணும் ஆர்வத்தில் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/ed943354782cdbb73d0d22d62d43c39d18a0a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிகழ்ச்சியில் ஷாருக்கானும் பங்கேற்வுள்ளதால், பலரும் அவரை காணும் ஆர்வத்தில் உள்ளனர்.
5/6
![இதனையொட்டி, இயக்குநர் அட்லீ மேடையில் நின்று புகைப்படம் எடுத்து ஸ்பெஷல் போஸ்ட் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/e9c6f1a2d25383ffa5ae4aad14c3c9c1cacf7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனையொட்டி, இயக்குநர் அட்லீ மேடையில் நின்று புகைப்படம் எடுத்து ஸ்பெஷல் போஸ்ட் பதிவிட்டுள்ளார்.
6/6
![இதனையடுத்து 31 ஆம் தேதி, ஜவானின் ட்ரெய்லர் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் வெளியாகவுள்ளது. அதன் பின் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/30/ab76a4cde707e24b54fffa24cad5e4764a763.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனையடுத்து 31 ஆம் தேதி, ஜவானின் ட்ரெய்லர் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் வெளியாகவுள்ளது. அதன் பின் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.
Published at : 30 Aug 2023 10:36 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion