மேலும் அறிய
Jawan 2nd Single : கொஞ்சம் ரொமான்ஸ்..கொஞ்சம் க்ளாஸ்..வெளியானது ஜவானின் ‘ஹய்யோடா’ பாடல்!
இந்திய சினிமாவின் முண்ணனி நடிகராக வலம் வரும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் இரண்டாம் பாடல் 'ஹய்யோடா’ வெளியாகியுள்ளது.

ஜவான் ஷாருக்கான்
1/6

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் - நயன்தாரா முதன்முதலில் இணைந்திருக்கும் திரைப்படம் ஜவான்.
2/6

முன்னதாக ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
3/6

ஜவான் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் புதிய சாதனையைப் படைத்தது.
4/6

இந்நிலையில் பட வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
5/6

தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான‘ஹய்யோடா’எனும் ரொமாண்டி பாடல் வெளியாகியுள்ளது.
6/6

இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
Published at : 14 Aug 2023 11:56 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion