மேலும் அறிய

SRK : கோடிக்கணக்கில் வசூல் செய்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஷாருக்கான்!

SRK Hat Trick : பதான், ஜவான் வரிசையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டன்கி படமும் நல்ல வசூலை பெற்றுள்ளது.

ஷாருக்கான்

1/6
இந்திய சினிமா திரையுலகில் தவிர்க்க இயலாத சினிமா நட்சத்திரமாக இருக்கக்கூடியவர் ஷாருக்கான்.

2/6
இவர் நடிப்பில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான டன்கி, சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்களின் வாழ்க்கையை விவரித்தது.

3/6
டன்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

4/6
நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான பதான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பதான் திரைப்படம் வெளியாகி உலக அளவில் 1050 கோடி ரூபாயை வசூல் செய்தது.

5/6
அடுத்ததாக தமிழ் சினிமாவின் இளம் இயக்குநரான அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் சுமார் 1160 கோடி ரூபாயை வசூல் செய்து  சாதனை படைத்திருந்தது.

6/6
இப்போது ஹாட்ரிக் வெற்றியாக டன்கி திரைப்படம் உலக அளவில் 447 கோடியை வசூல் செய்துள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்

கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்

பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தல்.. இரண்டு பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

அனிருத் - காவ்யா திருமணம்..  பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "உரிமையைப் பெற்றுத்தருவோம்.." மேகமலை, வருசநாடு மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் CTR நிர்மல்குமார்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?

Kanda Sashti: கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!

IPL 2027: சேவாக் மகனுக்கு செம டிமாண்ட்! 2 கே கிட்ஸ்களை குறிவைக்கும் அணிகள்! எதிர்காலம்தான் முக்கியம்

திருவிழா தொடங்கியது! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் பரவசம்!

கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்

IND vs NZ: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டிங்.. ரோ-கோ-க்கு என்னாச்சு? கம்பேக் கட்டாயம் பாய்ஸ்

Embed widget