மேலும் அறிய
Sarath kumar Fitness : ப்பா..இந்த வயதிலும் இவ்ளோ ஃபிட்டா இருக்காரே..வைரலாகும் சரத் குமாரின் ஃபிட்னஸ் வீடியோ!
Sarath kumar Fitness : ஒரே ஒரு வீடியோவை பதிவிட்டு இளைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் சரத்குமார்.
சரத் குமாரின் ஃபிட்னஸ் வீடியோ
1/6

சரத்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் வொர்-அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
2/6

தனது 18 வயது முதல் உடற்பயிற்சியை விடாமல் செய்து வரும் இவர், இன்றைய இளைஞர்களுக்கு ஃபிட்னஸ் ரோல் மாடலாக விளங்கி வருகிறார்.
Published at : 12 Sep 2023 03:56 PM (IST)
Tags :
Sarath Kumarமேலும் படிக்க





















