மேலும் அறிய
Santhanam Next : சந்தானம் நடிப்பில் அடுத்த படம் ரெடி.. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் பிரபலம் யார் தெரியுமா?
Santhanam Next : நடிகர் சந்தானத்தின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.
![Santhanam Next : நடிகர் சந்தானத்தின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/6ddc13681dda391a29b23de1a21817bc1709014020349224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சந்தானம் - கமல்ஹாசன்
1/6
![ஒரு காமெடியனாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து இன்று ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சந்தானம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/ea82188563fda4aef70f000dab592d277c7cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு காமெடியனாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து இன்று ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சந்தானம்.
2/6
![கோபுரம் பிளம்ஸ் நிறுவனத்தின் கீழ் சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், ஆனந்த் இயக்கத்தில் அடுத்ததாக கூட்டணி சேர்ந்துள்ளார் சந்தானம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/9dd842bfab6a61b8dce53b8d07a58b9eb79d8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோபுரம் பிளம்ஸ் நிறுவனத்தின் கீழ் சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், ஆனந்த் இயக்கத்தில் அடுத்ததாக கூட்டணி சேர்ந்துள்ளார் சந்தானம்.
3/6
![பிரியாலயா, தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, மனோபாலா, பாலா சரவண உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/8fe1981c08143d4737ca3b37eee1d3f6bcc8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரியாலயா, தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, மனோபாலா, பாலா சரவண உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
4/6
![டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/26c28bf83a4eab57831056f7d57fd45a8f813.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது.
5/6
![இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/da55e8761337c095b6bb9fe5fdb84bcd614a3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
6/6
![நாளை காலை 10.30 மணிக்கு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட உள்ளார் என்ற அப்டேட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/4ddaefc1b39e49cf868a8f7cc4f1b89c81d8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாளை காலை 10.30 மணிக்கு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட உள்ளார் என்ற அப்டேட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published at : 27 Feb 2024 12:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion