மேலும் அறிய
Citadel India : நிறைவடைந்த சிட்டாடெல் இந்தியன் வெர்ஷனின் படப்பிடிப்பு.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
ஆங்கில தொடரான சிட்டாடெல் இந்தியன் வெர்ஷனின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியன் வெர்ஷன் சிட்டாடெலில் நடிக்கும் ஜோடிகள்
1/6

ஆங்கிலத்தில் ஏப்ரல் மாத இறுதியில் பிரியங்கா சோப்ரா - ரிச்சர்ட் மெய்டன் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான தொடர் சிட்டாடெல்.
2/6

அதன் பின் சிட்டாடெல் தொடரின் இந்தியன் வெர்ஷன் முழுவீச்சில் தயாராகி வந்தன. இத்தொடரில் நடிகை சமந்தா வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார்.
3/6

இத்தொடரின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்துவந்தது.
4/6

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/6

இத்தொடர் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/6

அதைதொடர்ந்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜூலை 13ம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 13 Jul 2023 05:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















