மேலும் அறிய
Samantha Latest Photos: சற்று முன் கிடைத்த தகவல் இன்ஸ்டாகிராமில் சமந்தா பிக் வைரல்
Actress Samantha Latest Photos: சற்று முன் கிடைத்த தகவல் இன்ஸ்டாகிராமில் சமந்தா பிக் வைரல்

சமந்தா இன்ஸ்டாகிராம் போட்டோஸ்
1/6

சமந்தா என்றால் பிடிக்காத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
2/6

சமந்தாவின் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களை விட அவர் புகைப்படத்திற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்
3/6

சமந்தா தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என ஆல்ரவுண்டராக திரைப்படத்தில் நடித்து வருகிறார் . தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்
4/6

சமந்தா உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பார்.தினமும் உடற்பயிற்சி யோகா என முழு ஈடுபாட்டில் இருப்பார்.
5/6

சமந்தா இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போட்டாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் .பதிவிட்ட சிறிது நேரத்திலே லட்சக்கணக்கான லைக்குகளை வாங்கியது
6/6

சமந்தா இன்ஸ்டாகிராம் வைரல் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது .ரசிகர்கள் தனது அன்பை கமெண்ட் மழையாக பதிவிடுகிறார்கள்
Published at : 26 Sep 2024 03:33 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
வணிகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion