மேலும் அறிய
Samantha : ‘நான் கேட்பதுதான் எனக்கு கிடைக்கிறது..’ இனையவாசிகளின் கவனத்தை ஈர்த்த சமந்தாவின் இன்ஸ்டா பதிவு!
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியன்று பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா, அவரது இன்ஸ்டா பக்கத்தில் பல போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
சமந்தாவின் லேட்டஸ்ட் போஸ்ட்
1/8

ஏப்ரல் 28 ஆம் தேதியன்று பிறந்த சமந்தா, அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
2/8

நண்பர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெறும் சாம்.
Published at : 05 May 2023 05:18 PM (IST)
Tags :
Samanthaமேலும் படிக்க





















