மேலும் அறிய
HBD Sakshi Agarwal : நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு இன்று பிறந்தநாள்!
HBD Sakshi Agarwal : இன்று பிறந்தநாள் காணும் காக்ஷி அகர்வாலுக்கு ரசிகர்களும் திரை உலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சாக்ஷி அகர்வால்
1/6

மாடலழகியாக பயணத்தை தொடங்கிய சாக்ஷி அகர்வாலுக்கு வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2/6

ராஜா ராணி, காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Published at : 20 Jul 2024 01:17 PM (IST)
Tags :
Sakshi Agarwalமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















