மேலும் அறிய
SJ Suryah : இதுவரை இணைந்திடாத காம்போ.. இந்தியன் 2வில் களமிறங்குகிறாரா எஸ்.ஜே.சூர்யா?
இந்தியாவின் 2வில் ஏற்கனவே பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வரும் நிலையில் இப்போது வந்த தகவல் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

கமலஹாசனுடன் எஸ்.ஜே.சூரியா
1/6

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் எஸ் ஜே சூர்யா. ஹீரோ, வில்லன், குண சித்தர கதாபாத்திரம் என அத்தனையிலும் ஒத்துபோபவர் இவர்.
2/6

சமீபத்தில் நடித்த மான்ஸ்டர், மாநாடு, டான், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. வதந்தி வெப் தொடரிலும் சூப்பராக நடித்திருந்தார்.
3/6

தற்போது எஸ்.ஜே சூர்யா பற்றிய சூப்பர் தகவல் வந்துள்ளது
4/6

இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க எஸ். ஜே சூரியா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது
5/6

இந்தியாவின் 2வில் ஏற்கனவே பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வரு ம் நிலையில் இந்த தகவல் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
6/6

படக்குழுவின் சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 10 Jun 2023 04:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion