மேலும் அறிய
Kantara 2 First Look : ‘வராஹ ரூபம்..’ வருகிறது காந்தாரா எ லெஜண்ட் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!
Kantara 2 First Look : கடந்த வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த காந்தாராவின் ப்ரீக்குவல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.

காந்தாரா 2
1/6

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் காந்தரா.
2/6

இப்படம் கன்னட மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
3/6

20 கோடி முதலீட்டில் உருவான காந்தாரா 450 கோடி வசூலை ஈட்டி திரையுலகினரை ஆச்சரியத்தில் முழ்கடித்தது.
4/6

இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளி்யாகும் என்று படக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது காந்தாரா 2 குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
5/6

காந்தாரா ப்ரீக்குவல் படமான காந்தாரா எ லெஜெண்ட் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் 27 ஆம் தேதி மதியம் 12:25 மணிக்கு வெளியாகும் என்ற அப்டேட்ட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.
6/6

படக்குழுவினரின் இந்த அப்டேட்டால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
Published at : 25 Nov 2023 02:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion