மேலும் அறிய
Rishabpant : வேகமாக குணமடைந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்!
கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த ரிஷப் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக குணமடைந்து வருகிறார்.
![கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த ரிஷப் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக குணமடைந்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/206ff6876e2285428f3ac6523762cba51686913847494501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரிஷப் பந்த்
1/6
![இந்திய அணியின் முன்னணி வீரர் ரிஷப் பந்த். சமீபத்தில் இவருக்கு கார் விபத்து எற்பட்டது. இதனால் இவரின் கை,கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/8c5cca541d18aa5bf819beadcd21a8d7005e0.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணியின் முன்னணி வீரர் ரிஷப் பந்த். சமீபத்தில் இவருக்கு கார் விபத்து எற்பட்டது. இதனால் இவரின் கை,கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
2/6
![இதனால் இவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/2e7935825a5e65eb687498cc21bb3f9cdd847.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால் இவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
3/6
![இவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/c5dcc1d515aa84d0d1e7dd7d71ee76c6317ed.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
4/6
![இவர் சிகிச்சை பெற்று வந்ததால் டெஸ்ட் உலக கோப்பை, ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாட முடியாமல் போனது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/f9e55f7f881030c41350932a1a5e76f877dca.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் சிகிச்சை பெற்று வந்ததால் டெஸ்ட் உலக கோப்பை, ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாட முடியாமல் போனது.
5/6
![தற்போது இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக குணமடைந்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/9b3dd390ad458b387023b0ee7391822336827.png?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக குணமடைந்து வருகிறார்.
6/6
![இந்த ஆண்டுக்குள் பூரண குணமடைந்து இந்திய அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/18092e36bcd825538a02e8c8bce82ee928b4f.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஆண்டுக்குள் பூரண குணமடைந்து இந்திய அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 16 Jun 2023 05:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion