மேலும் அறிய
SPB Birthday : 'பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா'...பாடகர் எஸ்.பி.பியின் பிறந்தநாள் இன்று...!
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள் இன்று.
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
1/7

எஸ்.பி. பாலசுப்ரமணியம்(SP Balasubrahmanyam) முதன் முதலில் 1966-ஆம் ஆண்டு சிறீ சிறீ சிறீ ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்
2/7

தமிழில் எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் தான் முதலாவதாக வெளியானது.
Published at : 04 Jun 2023 01:28 PM (IST)
மேலும் படிக்க





















