மேலும் அறிய
Ramayanam Based Movies : ராமாயணத்தை மையமாக வைத்து வெளியான இந்திய படங்கள்!
Ramayanam Based Movies : இந்திய சினிமாவில் இராமாயண இதிகாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
ஆர் ஆர் ஆர் - ஆதிபுருஷ்
1/6

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்த படம் இராவணன். இராவணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இராமாயணத்தை வேறு பாணியில் படமாக்கினார் மணி.
2/6

2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம் ஸ்ரீ ராம ராஜ்யம். இந்த படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதாவாகவும் நடித்து இருந்தனர்.
Published at : 12 Apr 2024 12:38 PM (IST)
Tags :
Indian Cinemaமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















