மேலும் அறிய
Ramcharan Upasana: ’வா வா என் தேவதையே...’ மகளைப் பெற்றெடுத்த ராம் சரண் - உபாசனா தம்பதி!
பெண் குழந்தைக்கு பெற்றோரான ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராம்சரண் - உபாசனா
1/6

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ராம் சரண்.
2/6

இவர் ராஜமௌளியின் மாவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/6

இவர் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.
4/6

இவர் 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளாக இவர்கள் குழந்தை பெற்று கொள்ளாத நிலையில் கடந்த வருடம் உபாசனா கர்ப்பமாக இருப்பதாக ராம் சரண் சமூக வலைதளங்களில் பதிவிட்டுருந்தார்.
5/6

இந்நிலையில் நேற்று காலை ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
6/6

இதை அடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனார்.
Published at : 21 Jun 2023 05:53 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்





















