மேலும் அறிய
Thalaivar 170 : பரபரப்பாக நடக்கும் தலைவர் 170 படப்பிடிப்பு..இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்..!
Thalaivar 171 : தலைவர் 170 படத்தில் இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த் - அமிதாப்பச்சனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைவர் 170
1/5

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த், ஜெய்லர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
2/5

தற்போது ரஜினி மற்றும் அமிதாப் இருக்கும் இந்த புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 29 Oct 2023 04:43 PM (IST)
மேலும் படிக்க





















