மேலும் அறிய
Jailer 3rd Single : ‘பணியாத ஆலு பாரு பரியேறும் சாரு...’ வெளியானது ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள்!
Jailer 3rd Single : நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக காத்திருக்கும் ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘ஜு ஜு பி’ வெளியாகியுள்ளது.

ஜு ஜு பி சாங்
1/6

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
2/6

இப்படத்தின் முதல் பாடல் காவாலா வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹீட் ஆனது.
3/6

அதையடுத்து, ஹூக்கும் என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது. இப்பாடல் ரஜினிக்கு இருக்கும் மாஸை கூட்டியது.
4/6

தற்போது இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் ஜு ஜு பி வெளியாகி உள்ளது. இப்பாடலை பாடகர் தீ பாடியுள்ளார்.
5/6

இப்பாடல் வெளியானதில் இருந்து ரஜினியின் ரசிகர்கள் இதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
6/6

இப்பாடலின் இடையில் ஹுக்கும் பாடலில் வரும் இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜு ஜு பி, ஜு ஜு பி எனும் வரிகளை கேட்கும் போது குபீர் சிரிப்பு வருகிறதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
Published at : 26 Jul 2023 06:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion