மேலும் அறிய
Raayan Update : ராயன் படத்தின் அடுத்த பாடல் எப்போ ரிலீஸ்?
Raayan Update : ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், இரண்டாவது சிங்கிள் ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ராயன் அப்டேட்
1/5

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 50-வது படமான ராயன் படத்தை அவரே நடித்து, இயக்கியுள்ளார். இது தனுஷ் இயக்கத்தில் வெளியாக போகும் இரண்டாவது படம்.
2/5

இந்த படத்தில் துஷாரா விஜயன, அக்கினேனி நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Published at : 18 May 2024 12:21 PM (IST)
மேலும் படிக்க





















