மேலும் அறிய
Raashii Khanna Red saree :சிவப்பு சேலையில் ராசி கன்னா - லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
Raashii Khanna Red saree :சிவப்பு சேலையில் கண்ணை கவரும் ராசி கன்னா புகைப்படங்கள்

சிவப்பு சேலையில் ராசி கன்னா
1/5

2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்
2/5

2014- அடுத்த ஆண்டே மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கிலும் என்றியை கொடுத்தார். குடகுசலதே என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்
3/5

2017 -ம் ஆண்டு வில்லன் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையிலும் நடித்துள்ளார்.தமிழ் தெலுங்கு மலையாளம் என ஆல்ரவுண்டராக வருகிறார்
4/5

2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்க நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.தற்போது தமிழில் முன்னணி கதாநாயகியாக வழம் வருகிறார்
5/5

ராசி கன்னா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார் அவ்வபோது போட்டோஸ் போடுவது வழக்கம் தற்ப்போது சிவப்பு சேலையில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது
Published at : 17 Oct 2024 12:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement