மேலும் அறிய
Prakash Raj : சர்ச்சையை கிளப்பும் பிரகாஷ் ராஜின் ட்விட்டர் பதிவு!
Prakash Raj : சந்திராயன் 3 விண்கலம் பற்றி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ராஜின் ட்விட்டர் பதிவு
1/6

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ்.
2/6

இவர் சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக பா.ஜ.க அரசின் கொள்கைகளை கடுமையாக சாடி வருகிறார்.
3/6

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலவை நெருங்கி உள்ளது.நாளை 23 ஆம் தேதி நிலவில் தரை இறங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
4/6

தற்போது சந்திராயன் 3 விண்கலம் பற்றி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5/6

இந்த நிலையில் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், டீ ஆற்றும் கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு, “வாவ்... விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து அணுப்பிய முதல் புகைப்படம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.
6/6

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
Published at : 22 Aug 2023 01:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion