மேலும் அறிய
Pradeep Ranganathan: பிலிம்பேர் விருதுடன் பிரதீப் ரங்கநாதன் - சமீபத்திய க்ளிக்ஸ்!
Pradeep Ranganathan: கையில் பிலிம்பேர் விருதுடன் மாசான போட்டோக்களை வெளியிட்ட பிரதீப் ரங்கநாதன்.
பிரதீப் ரங்கநாதன்
1/6

2019 ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
2/6

அதன் பிறகு இவர் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 18 Aug 2024 01:32 PM (IST)
மேலும் படிக்க





















