மேலும் அறிய
Project k : தசராவை தொடர்ந்து பிரபாஸ் படத்திலும் களமிறங்கும் சந்தோஷ் நாராயணன்..இது ப்ராஜெக்ட் கேவின் புதிய அப்டேட்!
ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் புத்தம் புதிய அப்டேட் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
ப்ராஜெக்ட் கே ஸ்டில்
1/6

பாகுபலி மூலம் புகழின் உச்சிக்கு சென்ற பிரபாஸ், ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார்
2/6

இப்படம் மூலம், இயக்குநர் நாக அஸ்வின் மற்றும் நடிகர் பிரபாஸ் முதல் முறையாக இணைகின்றனர்.
Published at : 22 Mar 2023 01:46 PM (IST)
மேலும் படிக்க





















