மேலும் அறிய
Salaar Japan Release : ஜப்பானில் வெளியாகவிருக்கும் பிரபாஸின் சலார்!
Salaar Japan Release : சலார் படம் வெளியாகி எட்டு மாதங்கள் கடந்த நிலையில், ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட டீசர் வெளியாகியுள்ளது.

சலார் படத்தின் காட்சிகள்
1/6

கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் வெளிவந்து ஹிட் கொடுத்த பான் இந்தியா திரைப்படம் சலார் பார்ட் 1.
2/6

இந்த படத்தில் பிரித்விராஜ், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, மைம் கோபி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
3/6

படக்கதையின் கரு : பிரித்திவிராஜ் கான்சர் என்ற ஊரை சேர்த்தவர். அங்கு நடக்கும் அரசியல் குழப்பத்தில் பிரித்திவிராஜ் சிக்கி கொள்வார். அப்போது பால்ய காலத்து நண்பனான பிரபாஸிடம் உதவி கேட்பார். பிரித்திவிராஜை, பிரபாஸ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
4/6

இந்த சாதாரண கதையை இயக்குநர் பிரசாந்த் நீல் அவரின் தனித்துவமான திரைக்கதையில் இயக்கி இருந்தார். 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சலார் படம் 700 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.
5/6

தற்போது சலார் படம் வெளியாகி எட்டு மாதங்கள் கடந்த நிலையில், ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட டீசர் வெளியாகியுள்ளது
6/6

இந்த படம் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி ஜப்பானில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 06 May 2024 12:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
ஆட்டோ
Advertisement
Advertisement