மேலும் அறிய
Salaar Movie: வெளியீட்டை தள்ளி வைத்த சலார் படக்குழு..ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
Salaar Movie: சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருந்த நிலையில் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சலார்
1/6

மாபெரும் வெற்றி படமான கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கியவர் ப்ரஷாந்த் நீல். இவர் தற்போது பிரபாஸுடன் சலார் படத்திற்காக கைக்கோர்த்துள்ளார்.
2/6

இப்படத்தில் ப்ரித்வி ராஜ், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
Published at : 01 Sep 2023 05:32 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















