மேலும் அறிய

Salaar Censor : பிரபாஸின் சலார் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய சென்சார் குழு!

Salaar Censor : கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைத்து வெளியாகும் சலார் படத்திற்கு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் - பிரித்திவிராஜ்

1/6
கேஜிஎஃப் முதல் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமான பிரசாந்த் நீல், பாகுபலி புகழ் பிரபாஸையும் பிரித்திவிராஜையும் வைத்து சலார் படத்தை இயக்கியுள்ளார்.

2/6
படத்தின் டீசர் வெளியான பின்னர் எந்த ஒரு அறிவிப்பும் வராமல் இருந்தது. ஒரு சில காரணங்களால், செப்டம்பர் மாதம் வெளியாக இருந்த படத்தின் ரிலீஸும் தள்ளிப்போனது.

3/6
கடந்த வாரத்தில் சலார் படத்தின் டீசர் வெளியானது. கே.ஜி.எப் சாயலை கொண்ட இப்படம், பிரபாஸிற்கு கைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.

4/6
டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் முன்பதிவு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.

5/6
தற்போது இப்படத்திற்கு சென்சார் குழு, ஏ சான்றிதழை கொடுத்துள்ளது. அத்துடன் படத்தின் நீளம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.

6/6
தொடர்  விடுமுறை காலத்தில் வெளியாகும் இப்படம் அதிக வசூலை செய்யும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால்,  பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் பாதிப்படையும் என்று சொல்லப்படுகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு

‘பொலிமேரா 3’  படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மறைந்த ஓளிப்பதிவாளர் செழியனின் ‘காகித மலர்’.. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! 

பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!

Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!

TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!

TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Embed widget