மேலும் அறிய
Manimegalai Hussain : ஜாலியாக இருந்த மணிமேகலைக்கு நடந்த சோகம்..ஆறுதல் கூறி வரும் பிரபலங்கள்!
Manimegalai Hussain : தொலைக்காட்சி பிரபலமான மணிமேகலைக்கு சக நடிகர்களும், கலைஞர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி மணிமேகலை
1/6

பிரபல இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த மணிமேகலைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழை தேடி தந்தது.
2/6

முதல் சீசன் முடிந்த பின் கொரோனா பரவிவந்த போது, வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எடிட் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
Published at : 09 Oct 2023 01:41 PM (IST)
மேலும் படிக்க





















