மேலும் அறிய
Pooja Hegde : யாருக்கும் தெரியாத பீஸ்ட் நடிகையின் மறுபக்கம்.. கேட்டா ஷாக் ஆவிங்க!
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், புது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே
1/8

மாடலிங் துறையில் இருந்து சினிமா உலகில் என்டிரியான நடிகைகளுள் பூஜா ஜெக்டேவும் ஒருவர்.
2/8

இவர் பீஸ்ட் படத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், 2012 ஆம் ஆண்டிலே தமிழ்நாடு பக்கம் வந்துவிட்டார் பூஜா.
Published at : 05 May 2023 12:42 PM (IST)
Tags :
Pooja Hegdeமேலும் படிக்க





















