மேலும் அறிய
Aishwarya Lekshmi: ரீல் பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமியின் ரீசண்ட் க்ளிக்ஸ்!
Aishwarya Lekshmi: ரீல் பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமியின் ரீசண்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்

ஐஸ்வர்யா லட்சுமி
1/6

ஐஸ்வரியா லட்சுமி செப்டம்பர் 1991-ல் பிறந்தார்
2/6

தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துவருகிறார்
3/6

2014 ஆம் ஆண்டில் அவருடைய மாடலிங் பயணத்தை தொடங்கினார்
4/6

2017 - ல் நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார்
5/6

தமிழில் முதல் படமாக ஆக்ஷன் திரைப்படம் அமைந்தது
6/6

பின்னர் ஜகமே தந்திரம் திரைப்படம் மூலம் மேலும் பிரபலமானார்
Published at : 12 Nov 2022 02:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement