மேலும் அறிய
PS 2 song : ‘வீர ராஜ வீர..’ இன்று மாலை ஆறு மணிக்கு முரசு கொட்டப்போகும் அருண்மொழியின் கீதம்!
“வீர ராஜ வீர” பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் வீர ராஜ வீர பாடல்
1/6

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் க்ளைமாக்ஸில், கடலில் மூழ்கி அருண்மொழிவர்மன் இறந்து விட்டார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், நாவலை படித்த பலருக்கும் பொன்னியின் செல்வன் மீண்டு வருவார் என்பது தெரியும்.
2/6

அருண்மொழி மீது, கொடும்பாளுரின் இளவரசி வானதி காதல் வயப்படுவார். முதல் பாகத்தில், குந்தவை இருவரையும் இணைத்து வைப்பதாக வாக்கு கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும்.
3/6

அதற்கேற்றவாரு அருண்மொழிவர்மனும் வானதியும் திருமணம் செய்து கொள்வார்கள்.
4/6

சில நாட்களுக்கு முன்னர், இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.
5/6

தற்போது, “வீர ராஜ வீர” பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
6/6

முதல் பாகத்தில் எழுந்த கேள்விகளுக்கு பதலளிக்கவிருக்கும் இரண்டாம் பாகம், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Published at : 07 Apr 2023 04:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion