மேலும் அறிய
HBD Benny Dayal: பாப் இசை மன்னன் பென்னி தயாளுக்கு இன்று பிறந்தநாள்!
HBD Benny Dayal : பின்னணி பாடகர், பாப் பாடகர் பென்னி தயாள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பென்னி தயாள்
1/8

தென்னிந்திய மொழி திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகராக வலம் வருபவர் பென்னி தயாள்.
2/8

மராத்தி, குஜராத்தி என 19க்கும் மேற்பட்ட மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.
Published at : 13 May 2024 12:31 PM (IST)
Tags :
Benny Dayalமேலும் படிக்க





















