மேலும் அறிய
Thangalaan Release Date : வருகிறான் தங்கலான்..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!
Thangalaan Release Date : விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தங்கலான்
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'.
2/6

=பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜூன் பிரபாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளார்..
Published at : 27 Oct 2023 05:40 PM (IST)
மேலும் படிக்க





















