மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
OTT Release : வேட்டைக்கு ரெடியா.. இந்த வார ஓடிடி ரிலீஸ்களை குடும்பத்துடன் பாருங்க!
இந்த வாரத்தில் ஓடிடியில் வெளிவரும் படங்களின் பட்டியலை காணலாம்.
![இந்த வாரத்தில் ஓடிடியில் வெளிவரும் படங்களின் பட்டியலை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/25/a451bc29fd0ac2b0a74478b65b7858551679729800181501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
1/6
![கொரோனாவிற்கு பின்னர், தியேட்டர்களுக்கு ஓடிடி தளங்கள் ட்ஃப் கொடுத்து வருகிறது. குறைந்த செலவில் பல படங்களை பார்க்கும் வசதியை கொண்ட ஓடிடி தளங்களில் பல படங்கள் வாரா வாரம் ரிலீஸாகிவருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/25/45177e84922a7ba97e9bd375d3f9d3ad2a5d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொரோனாவிற்கு பின்னர், தியேட்டர்களுக்கு ஓடிடி தளங்கள் ட்ஃப் கொடுத்து வருகிறது. குறைந்த செலவில் பல படங்களை பார்க்கும் வசதியை கொண்ட ஓடிடி தளங்களில் பல படங்கள் வாரா வாரம் ரிலீஸாகிவருகிறது
2/6
![இந்த வாரத்தில் ஓடிடியில் வெளிவரும் படங்களின் பட்டியலை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/25/4e73d022627863eeb1ec17803a868aa0ef135.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வாரத்தில் ஓடிடியில் வெளிவரும் படங்களின் பட்டியலை காணலாம்.
3/6
![எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் கலையரசன் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான படம் செங்கலம். இந்த படம் ஜீ 5 வில் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/25/efa862f174e6c407837ca2d2304cbbe915389.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் கலையரசன் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான படம் செங்கலம். இந்த படம் ஜீ 5 வில் வெளியாகியுள்ளது
4/6
![மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான படம் பகாசுரன் . இந்த படம் ப்ரைமில் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/25/13bce9935cc12d2d2560ba38723538b0a0ce2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான படம் பகாசுரன் . இந்த படம் ப்ரைமில் வெளியாகியுள்ளது
5/6
![பிரின்ஸ் தீமன் இயக்கத்தில் சுனில் ஷெட்டி நடிப்பில் உருவான படம் ஹன்டர் . இந்த படம் ப்ரைம் மினி டிவியில் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/25/8feca18d3ce7cdaecc217493c30fe402d0b98.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரின்ஸ் தீமன் இயக்கத்தில் சுனில் ஷெட்டி நடிப்பில் உருவான படம் ஹன்டர் . இந்த படம் ப்ரைம் மினி டிவியில் வெளியாகியுள்ளது
6/6
![ஷான் ரயன் இயக்கத்தில் உருவான படம் தி நைட் ஏஜண்ட். இந்த படம் நெட்ஃப்லிக்ஸில் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/25/d3ef1f86a90334fa9be1b2e7df7aae4493118.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷான் ரயன் இயக்கத்தில் உருவான படம் தி நைட் ஏஜண்ட். இந்த படம் நெட்ஃப்லிக்ஸில் வெளியாகியுள்ளது
Published at : 25 Mar 2023 02:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion