மேலும் அறிய
OSCAR Award : ஆஸ்கர் விருது விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய ஹாட்ஸ்டார் ஓடிடி தளம்!
இந்த நிகழ்ச்சியின் ஒலிபரப்பு உரிமத்தை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.
ஆஸ்கர் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய ஹாட்ஸ்டார்
1/6

சினிமா நட்சத்திரங்களை அங்கீகரிக்க வருடம்தோரும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் வரும் மார்ச் 12 தேதி அன்று லாஸ் ஏஞ்ஜலஸில் இவ்விருது விழா நடக்கவுள்ளது.
2/6

இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ப்ளஸ்ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.
Published at : 07 Mar 2023 03:26 PM (IST)
மேலும் படிக்க





















