மேலும் அறிய
NTR 30 : அடுத்த ஹிட்டிற்கு ரெடியான ஆர் ஆர் ஆர் நாயகன்.. என்.டி.ஆர் 30 படத்தின் பூஜை ஸ்டில்ஸ்!
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர், ஜுனியர் என்.டிஆரின், 30வது படம் பூஜையுடன் ஆரம்பித்தது
என்.டிஆர் 30 பூஜை ஸ்டில்ஸ்
1/5

ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமான நடிகர் ஜுனியர் என்.டி.ஆர், தற்போது என்.டிஆர் 30 என்ற படத்தில் நடிக்க உள்ளார்
2/5

தெலுங்கு படமான ஜெர்சிக்கு இசையமைத்த இவர், என்.டி.ஆர் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
Published at : 23 Mar 2023 04:22 PM (IST)
மேலும் படிக்க




















