மேலும் அறிய
Nivetha Thomas : எப்படி இருந்த நடிகை இப்படியாக இதுதான் காரணம்!
Nivetha Thomas : நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து பல ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.
நிவேதா தாமஸ்
1/5

ராஜ ராஜேஸ்வரி, மை டியர் பூதம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா தாமஸ்
2/5

2013 ஆம் ஆண்டில் வெளியான நவீன சரஸ்வதி சபதத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இருப்பினும் பெரிய நடிகர்களுக்கு தங்கையாகவும் மகளாகவும் நடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. விஜய்யின் தங்கையாக ஜில்லாவிலும், கமலின் மகளாக பாபநாசத்திலும், ரஜினியின் மகளாக தர்பாரிலும் நடித்தார்
Published at : 09 Sep 2024 04:01 PM (IST)
Tags :
Nivetha Thomasமேலும் படிக்க





















