மேலும் அறிய
Nayanthara Vignesh Shivan wedding : நட்சத்திர ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோ தீபாவளிக்கு Netflix-ல் வெளியாகிறது
Nayanthara Vignesh Shivan wedding reles: தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே நட்சத்திர ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோ தீபாவளிக்கு Netflix-ல் வெளியாகிறது
விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண போட்டோஸ்
1/6

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா. நீண்ட நாள் காதல் வாழ்க்கைக்கு பிறகு, இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் நாள் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
2/6

சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஒன்றில் வெகுவிமரிசையாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Published at : 09 Oct 2024 08:40 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















