மேலும் அறிய
Annapoorani Controversy : அன்னபூரணி சர்ச்சைக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!
Annapoorani Controversy : அன்னபூரணி திரைப்படம் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம்
1/6

நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படமான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார்.
2/6

சமையல் கலைஞராக ஜெயிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை மையமாகக் கொண்டு இப்படம் வெளியானது.
Published at : 19 Jan 2024 01:40 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
மொபைல் போன்கள்





















