மேலும் அறிய
Nayanthara Onam Celebration : அட நம்ம நயன் பசங்களா இவங்க? உடனே வளர்ந்துட்டாங்களே!
Nayanthara Onam Celebration Photos : குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாடும் புகைப்படங்களை, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குடும்பத்துடன் ஓணம் கொண்டாடும் நயன்தாரா
1/8

நானும் ரவுடிதான் படப்பிடிப்பில், நயனிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த உறவு காதலுடன் முடியாமல் கல்யாணம் வரை சென்றது. இவர்களின் திருமணம் திரை நட்சத்திரங்கள் சூழ கோலகலமாக நடந்தது.
2/8

இந்த இரு ஜோடிகளும் வாடைக்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிய அறிவிப்பை விக்கி, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதனால் இவர்கள் சர்ச்சையில் சிக்கினாலும், சட்ட ரீதியாக பிரச்சினையை தீர்த்தனர்.
3/8

இரு குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில், உலக் தெய்வேக் என வித்தியாசமான பெயரை சூட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.
4/8

தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி போட்டோ எடுத்து பகிரும் விக்கி, ஓணம் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
5/8

இரு பிள்ளை நிலாக்களும், ஓணம் சதயா உணவை சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. தங்களின் முதல் ஓணத்தை பெற்றோருடன் கொண்டாடியுள்ளனர்.
6/8

ஓணம் சதயா சாப்பிடும் அளவிற்கு இவர்கள் வளர்ந்து விட்டார்கள் போன்ற கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்த 3 புகைப்படங்கள் இணையவாசிகள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
7/8

கொச்சியில் இருக்கும் நயனும் விக்கியும்...
8/8

“எங்கள் எளிய, அழகான வாழ்க்கையில், சிறப்பாக உணரும் ஒரு அழகான, எளிமையான தருணம் இது. எனது உயிர் மற்றும் உலகத்துடன் ஓணம் விழா இங்கு தொடங்குகிறது. அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார் விக்கி.
Published at : 27 Aug 2023 11:34 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















