மேலும் அறிய
Mrunal Thakur : மார்னிங் Chill செய்யும் மனதை அள்ளும் மிருணாள் தாக்கூர் பிக்ஸ்!
Mrunal Thakur : மார்னிங் Chill செய்யும் மனதை அள்ளும் மிருணாள் தாக்கூர் பிக்ஸ்!
மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்
1/5

நேரடியான தமிழ் திரைப்படங்களில் இன்னும் நடிக்கவில்லை என்றாலும் விரைவில் கோலிவுட் உலகில் களமிறங்க உள்ளார் மிருணாள் தாக்கூர்
2/5

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே இவர் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணி செய்து சீரியலில் பயணத்தை தொடங்கினார்
Published at : 18 Oct 2024 12:06 PM (IST)
மேலும் படிக்க





















