மேலும் அறிய
Tamil Movies : இன்று வெளியாகி இருந்த தமிழ் படங்கள்!
Tamil Movies: கபூல் நடித்த புலி வேசம், கௌண்டமணி நடித்த எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படங்கள் இன்று வெளியாகி இருந்தது.
தமிழ் படங்கள்
1/6

பி வாசு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் புலி வேசம்.
2/6

இப்படத்தில் ஏ ஆர் கபூல், கார்த்திக், சதா, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 26 Aug 2024 11:55 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















