மேலும் அறிய
Banned Movies : சர்ச்சை கிளம்பியதால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்கள்!
சர்ச்சை கிளம்பியதால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

தடைசெய்யப் பட்டப்படங்கள்
1/7

நீல் அக்ஷர் நீச்சே: இந்தியாவில் தடைசெய்யப்பட்ட முதல் திரைப்படம் என்றால் அது மராத்திய இயக்குநர் இயக்கிய நீல் அக்ஷர் நீச்சே. சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியாவில் நிலவிய சாதி பேதங்களை சுட்டிகாட்டியப் படம்
2/7

பண்டிட் குயின்: பூலாந்தேவியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நிர்வாணக்காட்சிகள் இடம் பெற்றது. இதனால் இது தடை செய்யப்பட்டது.
3/7

ப்ளாக் ஃப்ரைடே : பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கிய முதல் படம். பாம்பேயில் நிகழந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டப் படம்.
4/7

ஃபையர் : இரு பெண்களுக்கு இடையிலான தன்பாலின ஈர்ப்பை ப்ற்றி பேசும் படம் என்பதால் ஃபையர் திரைப்படம் தடை செய்யப் பட்டது.
5/7

இந்தியாஸ் டாட்டர் : டெல்லியில் நடந்த கூட்டு வன்புணர்வு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம்.
6/7

லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா : நான்கு இஸ்லாமியப் பெண்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் கதை இது. இந்தியாவில் தடை செய்யப்பட்டது
7/7

பாஞ்ச் : அனுராக் கஷ்யப் இயக்கிய மற்றொருப் படம். வன்முறை காட்சிகளை காரணம் காட்டி தடைசெய்யப்பட்டது
Published at : 05 May 2023 02:45 PM (IST)
Tags :
Banned Moviesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion