மேலும் அறிய
Mothers Day 2024:தமிழில் சிறந்த அம்மா சென்டிமென்ட் படங்கள் லிஸ்ட்!
Mother's Day: தமிழில் சிறந்த அம்மா சென்டிமென்ட் படங்கள் இதோ!
அன்னையர் தினம்
1/7

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில், அம்மா கேரக்டரில் நதியா மகனாக ஜெயம் ரவி நடித்துள்ளனர். இந்த படத்தில் "நீயே நீயே நானே நீயே" என்ற அம்மா பாடல் இடம் பெற்றுள்ளது.
2/7

விஜய் ஆண்டனி மகனாகவும், தீபா ராமானுஜம் அம்மாவாக நடித்துள்ள படம் பிச்சைக்காரன். இந்த படத்தில் "நூறு சாமிகள் இருந்தாலும்" என்ற அம்மா படம் இடம் பெற்றுள்ளது.
Published at : 12 May 2024 01:29 PM (IST)
Tags :
Mothers Dayமேலும் படிக்க





















