மேலும் அறிய
HBD Mohanlal : எம்புரான் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்! மோகன்லால் பர்த்டே ஸ்பெஷல்!
HBD Mohanlal : நடிகர் மோகன்லால் பிறந்தநாளை முன்னிட்டு L2 எம்புரான் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மோகன்லால்
1/7

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக கொண்டாடப்படுபவர் மோகன்லால்.
2/7

தமிழில் இருவர், ஜில்லா, உன்னை போல் ஒருவன், காப்பான், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/7

இன்று மோகன்லால் தன்னுடைய 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
4/7

திரைபிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
5/7

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'லூசிஃபர்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
6/7

அதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் பான் இந்தியன் படமாக உருவாகி வருகிறது.
7/7

இன்று மோகன்லால் பிறந்தநாளை முன்னிட்டு எம்புரான் படத்தின் புதிய போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published at : 21 May 2024 03:38 PM (IST)
Tags :
Mohanlalமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
உலகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion