மேலும் அறிய
mirnalini ravi latest viral photos:ஹோட்டல் அறையில் மிரட்டும் மிருணாளினி ரவி வைரல் புகைப்படம்
mirnalini ravi latest viral photos:ஹோட்டல் அறையில் மிரட்டும் மிருணாளினி ரவி இன்ஸ்டாகிராம் வைரல் புகைப்படம்

மிருணாளினி ரவி இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்
1/6

மிருணாளினி ரவி சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் பிறபலமானவர் .ஏலியனாக படத்தில் சிரிய கதாபாதிரத்தில் நடிதாலும் பெரிய வரவேற்பை பெற்றது
2/6

எனிமி மற்றும் கோப்ரா படத்தில் மிகவும் பிறபலமானார் இந்த ஆண்டு வெளியான ரோமியோ படத்தி்ல் ரசிகர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றார்
3/6

மிருணாளினி ரவி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவது வழக்கம் .இவர் இன்ஸ்டா போட்டோஸ்க்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
4/6

கடந்த வாரத்தில் பெங்களூர் நகரில் சொந்தமாக வீடு வாங்கி குடும்பத்துடன் புது மனை புகுவிழா கொண்டாடினார்
5/6

தற்போது ஹோட்டல் அறையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்களின் இதயத்தை கவரும் படி ஹார்ட் வடிவ டாலர் கொண்ட ஜெயின் அணிந்துள்ளார்
6/6

இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தனது அன்பை கமெண்டுகளாக பதிவிடுகிறார்கள்
Published at : 24 Sep 2024 01:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
அரசியல்
நெல்லை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion