மேலும் அறிய
Meera Jasmine Instagram Debut: திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. இன்ஸ்டாவில் எண்ட்ரி.. மீரா ஜாஸ்மினுக்கு கொட்டும் ஹார்டின்கள்..!

மீரா ஜாஸ்மின்
1/8

நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது இன்ஸ்டாகிராமில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
2/8

1 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயார்கள் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.
3/8

2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூத்ரதாரன் படத்தில் அறிமுகமானார்
4/8

2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்திலும், ஷியாமுடன் பாலா படத்திலும் நடித்தார்.
5/8

2004 ஆம் ஆண்டும் ‘அம்மயீ பகுன்டி’ படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.
6/8

2005 இல் விஷால் நடிப்பில் வெளியான சண்டகோழி படத்தில் இணைந்தார்
7/8

2014 ஆம் ஆண்டு அனில் ஜானை திருமணம் செய்து கொண்ட நிலையில் திரைத்துறையில் இருந்து விலகினார்
8/8

பாடம் ஒன்ணு படத்திற்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
Published at : 20 Jan 2022 08:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion