மேலும் அறிய
Master jani exclusive pics : ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ - ஜானி மாஸ்டர்

ஜானி மாஸ்டர்
1/8

'காந்த கண்ணழகி ', சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்றிய முதல் படம்
2/8

பிரபுதேவாவின் 'குலேபகவலி' படத்தின் மூலம் ஜானி மாஸ்டர் கோலிவுட்டில் அறிமுகம் ஆனார்
3/8

பட்டாஸ் படத்தில் 'சில் ப்ரோ' பாடலுக்காக தனுஷுடன் பணியாற்றியுள்ளார்
4/8

'ரவுடி பேபி' பாட்டுக்காக பிரபு தேவா மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து ஜானி மாஸ்டரும் பணியாற்றியுள்ளார்
5/8

டாக்டர் படத்திற்கான செல்லம்மா பாடல் லிரிகல் விடியோவிற்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர்
6/8

நெல்சன் திலிப்குமார் இயக்கும் விஜய்யின் 'பீஸ்ட்'. படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்ற உள்ளார்.
7/8

நடன இயக்குனர் ஜானி புட்ட பொம்மா பாடல் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர்
8/8

ஜானி மாஸ்டர் ஈடிவியின் தெலுங்கு தொலைக்காட்சி ரியாலிட்டி-டான்ஸ் ஷோவிலும் நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார்
Published at : 03 Jul 2021 02:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
சென்னை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion