மேலும் அறிய
Manjima Mohan : பூனைகளை கொஞ்சும் மஞ்சிமா..வைரலாகும் க்யூட் போட்டோஸ்!
மஞ்சிமா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பூனைகளின் போட்டோவையும், கெளதம் கார்த்திக்கின் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.
கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
1/7

மாலிவுட்டில் ரவுண்டு கட்டி சினிமாவில் கொடி கட்டி பறந்த மஞ்சிமா மோகன், அச்சம் என்பது மடமையடா படம் மூலம் அறிமுகமானார்.
2/7

சிம்புவுடன் மஞ்சிமா நடித்த “அச்சம் என்பது மடமையடா” படத்தில் வரும் பறக்கும் ராசாலியே ராசாலியே என்ற பாடல் இடம் பெற்று இருக்கும்.
3/7

அதில், சிம்பு-மஞ்சிமா இருவரும் ஒரு வீட்டில் தங்குவர். அப்போது அங்கு இருக்கும் டிவி முதலில் வேலை செய்யாது. பின்னர், அதை ரெண்டு தட்டு தட்டி கேபிள் ஒயரை முறுக்கிய உடன் கெளதம் கார்த்திக் நடித்த கடல் படத்தின் சீன் ஒன்று அந்த டி.வியில் வரும்.
4/7

டி.வியில் தோன்றிய கெளதம் மஞ்சிமாவின் ரீல் ஜோடியாகி பின் ரியல் ஜோடியாகிவிட்டார்.
5/7

image 5
6/7

மக்களின் மனதில் கோலிவுட்டின் க்யூட் கப்புள் என்ற பெயரையும் வாங்கி விட்டனர்.
7/7

தற்போது, மஞ்சிமா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பூனைகளின் போட்டோவையும், கெளதம் கார்த்திக்கின் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.
Published at : 21 Apr 2023 12:24 PM (IST)
மேலும் படிக்க





















