மேலும் அறிய
Mani Sharma : வெரைட்டி மியூசிக் மன்னன் மணி சர்மாவின் பெஸ்ட் ஆல்பம்!
Mani Sharma : மணி சர்மா இசையில் உருவான சூப்பர் படங்களையும் அதில் ஹிட்டான பாடல்களையும் பற்றி பார்க்கலாம்.
மணிசர்மா பாடல்கள்
1/6

கே எஸ் ரவி இயக்கிய ஷாஜகான் படத்திற்கு மணி சர்மா இசையமைத்திருந்தார். மின்னலை பிடித்து, மெல்லினமே போன்ற பாடல்கள் இன்றைக்கும் சிறந்த காதல் பாடலாக உள்ளது.
2/6

2002 ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கி, நடித்த இருந்த படம் ஏழுமலை. இந்த படத்தில் லக்ஸ் பாப்பா என்ற பாடல் சிறப்பாக இருக்கும். மேலும் அர்ஜுனுக்கு வெறித்தனமான பிஜிஎம்-ஐ இசையமத்து இருப்பார் மணி சர்மா.
Published at : 11 Jul 2024 11:07 AM (IST)
Tags :
Mani Sharmaமேலும் படிக்க





















