மேலும் அறிய
Mamannan Update : இசை புயல் - வைகை புயல் காம்போவில் உருவான மாமன்னனின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வந்துள்ளது.

மாமன்னன் படத்தின் போஸ்டர்
1/6

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ஏற்ற உதயநிதி ஸ்டாலினின் கடைசி படத்தை இயக்குகிறார்.
2/6

மாமன்னன் என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் வடிவேலுவும் உதயநிதி ஸ்டாலினும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
3/6

சமீபத்தில் அடுத்தடுத்தாக மாமன்னன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது.
4/6

தற்போது மாமன்னனின் முதல் சிங்கிள் பாடல், ஜூன் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு குரலில் இது உருவாகியுள்ளது
5/6

இப்படம் வருகிற ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
6/6

மாமன்னன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், ரஜினி மற்றும் கமல் போன்ற பெரிய பிரபலங்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் தகவல் பரவிவருகிறது.
Published at : 17 May 2023 12:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement